கிசான் மோசடி - 100 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக 100 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com