Kilpauk Rowdy Murder | சென்னை KMC ஹாஸ்பிடலில் ரவுடி கொல்லப்பட்ட வழக்கு.. பகீர் திருப்பங்கள்..
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொலை - போலீஸ் அதிகாரிகளுக்கு மெமோ
கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் துரை, இரவு பணியில் இருந்த ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு மெமோ. சம்பவத்தின்போது இரவு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டம்
Next Story
