யானையின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் குப்பை
கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காட்டு யானையின் வயிற்றில் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள்
மருதமலை அருகே நேற்று உயிரிழந்த காட்டு யானையின் பிரேத பரிசோதனை தொடங்கியது - உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் ஆண் குட்டி யானை
Next Story
