#BREAKING || கடலில் கிலோ கிலோவாக தங்கம்..! பாம்பன் கடல் பகுதியில் பரபரப்பு | Gold Smuggling

இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் 3.5 கிலோ தங்கம் கடத்தல், பாம்பன் பகுதியில் பறிமுதல் செய்த அதிகாரிகள். படகில் இருந்தவர்கள் தப்பி ஓட்டம், ரூ 2.25 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இலங்கையில் இருந்து வேகமாக வந்த நாட்டுப் படகை மடக்கி பிடித்தபோது தங்கம் சிக்கியது, அதிகாரிகளை கண்டதும் படகை விட்டு விட்டு ஓடிய மர்ம நபர்கள், ராமேஸ்வரத்துக்கு தங்கத்தை எடுத்து வந்த அதிகாரிகள். தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com