திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

x

திருச்சி விமான நிலையத்தில் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியா மற்றும் சிங்கபூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்களில் பயணித்த 15 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் அவர்களிடமிருந்து 3.36 கோடி மதிப்பிலான 2 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்