கொலையாளியின் தங்கை வெளியிட்ட வீடியோ - பகீர் பின்னணி சொல்லும் திருமா

x

"அச்சுறுத்தல் காரணமாக சுர்ஜித் சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார்" - திருமாவளவன்

நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவினை கொலை செய்த சுர்ஜித்தின் சகோதரி, யாருடைய கட்டுப்பாட்டிலோ இருந்து அச்சுறுத்தலின் காரணமாக வீடியோ வெளியிட்டதாக தெரிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்