"கமலுக்கு கெடு!" விஸ்வரூபம் எடுக்கும் `தக் லைஃப்' - கர்நாடகாவில் இருந்து வந்த அறிவிப்பு

x

தமிழ்ல இருந்து தான் கன்னட மொழி பிறந்தது என நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர அதிகரித்து வருது...

இதற்கிடையே மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் வெளியாகாது என கன்னட திரைப்பட சம்மேளனம் அறிவித்திருப்பது கமல் ஃபேன்ஸை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்