Kilambakkam | கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது..? வெளியான அப்டேட்

x

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பண்டிகை காலங்களில் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கும் சூழலில் கிளம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்? அதிகாரிகள் சொல்லுவதென்ன


Next Story

மேலும் செய்திகள்