Kilambakkam Traffic | சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி ரோடு
Kilambakkam Traffic | சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி ரோடு
Summary
Kilambakkam Traffic | சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி ரோடு சென்னை பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. Tambaram GST road traffic தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர். இதனால் பெருங்களத்தூர், வண்டலூர் மற்றும் கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். குறிப்பாக இரணி அம்மன் கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
