Kilambakkam | அடையாளத்தையே மாற்றிய கிளாம்பாக்கம் - இப்படி ஒரு வளர்ச்சியான்னு நினைத்த நேரத்தில் தடை
சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கிளாம்பாக்கம்-மகேந்திரா சிட்டி இடையேயான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது குறித்து கூடுதல் விவரங்களை தருகிறார் செய்தியாளர் தாயுமானவன்...
Next Story
