திருவண்ணாமலை கிரிவலம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் சித்ரா பௌர்ணமி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலம் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.