Kilambakkam | Chennai Traffic | ஒரே நாளில் கிளம்பிய மக்கள்.. திணறிய கிளாம்பாக்கம்
Kilambakkam | Chennai Traffic | ஒரே நாளில் கிளம்பிய மக்கள்.. திணறிய கிளாம்பாக்கம்
தென் மாவட்டங்களுக்கு புறப்பட்ட மக்கள்- போக்குவரத்து நெரிசல்
மிலாது நபி, ஓணம் பண்டிகை, தொடர் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றதால், கிளாம்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, கார், இருசக்கர வாகனம் என அனைத்து வகையான வாகனங்களும் ஒரே நேரத்தில் தென் மாவட்டங்களை நோக்கி சென்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார், சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
