கிட்னி திருட்டு உறுதி - விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்
கிட்னி திருட்டு உறுதி - விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்/நாமக்கல் - பள்ளிபாளையம் கிட்னி திருட்டு விவகாரத்தில் விசாரணை அறிக்கை வெளியீடு/சிதார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைகளில் கிட்னி திருடப்பட்டது உறுதி/சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் கிட்னி அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை/கிட்னி அறுவை சிகிச்சைக்காக ஆவணங்களில் முறைகேடு நடந்ததும் விசாரணை அறிக்கை மூலம் அம்பலம்/தனியார் மருத்துவமனைகள் மீது விசாரணை நடத்த தமிழக சுகாதார திட்ட இயக்குனரின் விசாரணை அறிக்கையில் பரிந்துரை/Transplant Coordinator மூலம் ஆவணங்களில் முறைகேடு நடந்ததும் விசாரணையில் அம்பலம்
Next Story
