கிட்னி திருட்டு விவகாரம் - அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை
கிட்னி திருட்டு விவகாரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். நாமக்கல்லில், அதிமுக ஆட்சியில் கிட்னி திருட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் எதுவும், மக்கள் நல்வாழ்வு துறையில் ஆவணமாக இல்லை என்று கூறினார். தற்போது விசாரணை குழு அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் குற்றம் உறுதியானால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
