Kidney Case | கிட்னி விற்பனை வழக்கு.. நீதிமன்ற உத்தரவால் திடீர் திருப்பம்

கிட்னி விற்பனை வழக்கு..

கிட்னி விற்பனை வழக்கு.. நீதிமன்ற உத்தரவால் திடீர் திருப்பம் #kidney #Kidneycase #namakkal #court #cbi #maduraihighcourt #thanthitv கிட்னி விற்பனை வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட கோரிய மனுவை முடித்து வைத்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com