அதிர வைத்த கிட்னி Mafia - சிக்கிய தொழிலாளர்கள் - ஷாக்கில் நாமக்கல்
கிட்னி விற்பனை மோசடி - இடைத்தரகரை விசாரிக்க திட்டம்/பூதாகரமாகும் கிட்னி மோசடி-“விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைக்கும் இடைத்தரகர்கள்“/கிட்னி கொடுத்தால் ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் என பேரம்?/தனியார் மருத்துவமனைகளுக்கு ரகசியமாக அழைத்துச் சென்று கிட்னி விற்பனை?/மருத்துவக் குழுவினர் இடைத்தரகராக செயல்படுவதாக கூறப்படும் ஆனந்தன் குறித்து விசாரணை
Next Story
