கிட்னி மோசடி .. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரகசிய விசாரணை - திகிலில் நாமக்கல்
கிட்னி விற்பனை - பெண்ணிடம் விசாரணை/கிட்னி விற்பனை விவகாரம் - அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை/கிட்னி விற்ற பெண்ணிடம் சுகாதார மருத்துவகுழுவினர் விசாரணை செய்து, வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் பெற்றனர்/குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் கிட்னி விற்பனை
செய்த நபர்களிடம் விசாரணை நடத்த திட்டம்/தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஆனந்தனை கைது செய்ய சென்னை, திருப்பூர் விரைந்த தனிப்படைப்படை போலீசார்
Next Story
