சென்னை மயிலாப்பூர் பகுதிக்கு உட்பட்ட சாந்தோம் நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் சேரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்