மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்டு மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.