Muthuramalingathevar Jayanthi | பசும்பொன்னுக்கு வரிசைகட்டி வருகை தரும் முக்கிய தலைவர்கள்
பசும்பொன்னுக்கு வரிசைகட்டி வருகை தரும் முக்கிய தலைவர்கள்
Muthuramalingathevar Jayanthi | பசும்பொன்னுக்கு வரிசைகட்டி வருகை தரும் முக்கிய தலைவர்கள்
#pasumponmuthuramalingathevar #pasumpon #admk #mkstalin
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை ஒட்டி பசும்பொன் விழாக்கோலம் பூண்டுள்ளது...தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் மரியாதை செலுத்தும் நிலையில் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர் சோனை முத்தன் இணைந்துள்ளார்.
