கேரள பாட புத்தகத்தில் ஒலித்த தமிழ் | Kerala | Tamil | Text Book

தமிழ் துறை பேராசிரியர் எழுதிய தமிழ் கவிதை, கேரள அரசின் பள்ளி பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிகழ்வு, படைப்பாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் துறை தலைவராக உள்ளவர் மணிவண்ணன். இவரின் அமைதி யுத்தம் என்ற கவிதை தொகுப்பு, கேரள அரசின் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய மணிவண்ணன், இது தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் ஊக்கத்தை அளிப்பதுடன், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com