Kerala | Railway Gate Issue | அடைக்கப்படாமல் இருந்த ரயில்வே கேட் - விபத்தை தடுத்த ரயில் ஓட்டுநர்

Summary

Kerala | Railway Gate Issue | அடைக்கப்படாமல் இருந்த ரயில்வே கேட் - பெரும் விபத்தை தடுத்த ரயில் ஓட்டுநர்! கேரள மாநிலம் கண்ணூரில், ரயில்வே கேட் அடைக்கப்படாமல் இருந்த நிலையில் ரயில் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com