Kelambakkam | Heavy Rain | சென்னையை வெளுத்த 'டிட்வா' - மோசமான நிலையில் கேளம்பாக்கம்
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீநகர், லட்சுமி அவன்யூ, வீராணம் சாலை போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு.
Next Story
