மீண்டும் அதிசயிக்க வைத்த கீழடியில் கிடைத்த பொக்கிஷம் - கேட்டதும் மத்திய அரசே கிரீன் சிக்னல் போட்டது #keeladi #keezhadiexcavation சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழர்களின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் 11-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்று முறைப்படி தொடங்கியுள்ளன.