கீழடி 11வது அகழாய்வில் உலைக்கலன் கண்டுபிடிப்பு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-வது கட்ட அகழாய்வில், முக்கிய கண்டுபிடிப்பாக உலைக்கலன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது...