கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் தோண்ட தோண்ட கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள், ஆதாரங்கள் அனைத்தும் தமிழர் நாகரிகத்தை பறைசாற்றி வருகிறது. சுவராஸ்கள், அதிசயங்களும் நிறைந்த வரலாற்று தொன்னம சான்றுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு