கீழடி ஆய்வு தமிழர் வரலாற்று மீள் உருவம் - மாஃபா பாண்டியராஜன் பெருமிதம்

கீழடி ஆய்வுகள், தமிழர் வரலாற்றை மீள் உருவம் செய்ய முக்கிய பங்கு வகிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆய்வு தமிழர் வரலாற்று மீள் உருவம் - மாஃபா பாண்டியராஜன் பெருமிதம்
Published on
கீழடி ஆய்வுகள், தமிழர் வரலாற்றை மீள் உருவம் செய்ய முக்கிய பங்கு வகிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அன்னதான நிகழ்ச்சி, பின்னர், கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு செய்த மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கீழடியில் கிடைத்த எலும்பை வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொந்தகையில் மிக முக்கியமாக முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com