கீழடி அகழாய்வு ஒளிப்பட கண்காட்சி துவக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது.
கீழடி அகழாய்வு ஒளிப்பட கண்காட்சி துவக்கம்
Published on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது. இதில் பங்கேற்ற மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கீழடியில் ஆறாம் கட்ட அகழ் ஆய்வு செய்ய அதிகளவிலான, காலம் கிடைத்துள்ளது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com