கவின் கொலை.. கைப்பற்றப்பட்ட CCTV..சம்பவ இடத்துக்கு விரைந்த CBCID
காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
கொலை வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை
மாநகர காவல்துறை அதிகாரிகளிடம் பெறப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணி தீவிரம்
மாநகர காவல்துறையின் விசாரணை அதிகாரி சுரேஷ், சிபிசிஐடி காவல் நிலையத்தில் ஆவணங்கள் தொடர்பாக விளக்கம்
கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்
4 குழுக்களாக பிரிந்து கவின் கொலை செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை
Next Story
