கவின் ஆணவக்கொலை வழக்கு - சுர்ஜித்திற்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

JUSTIN || கவின் ஆணவக்கொலை வழக்கு - சுர்ஜித்திற்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

கவின் ஆணவக்கொலை - சுர்ஜித்திற்கு காவல் நீட்டிப்பு/நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலையில் கைதான சுர்ஜித்திற்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு/கடந்த 28ம் தேதி கைதான சுர்ஜித் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு /சுர்ஜித்திற்கு வரும் 14ம் தேதி வரை காவலை நீட்டித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்