கவின் படுகொலை - அதிரடியில் இறங்கிய ADGP டேவிட்சன் தேவாசிர்வாதம்
கவின் ஆணவக்கொலை - ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் ஆலோசனை
தென் மண்டல ஐஜி, நெல்லை சரக டிஐஜி, சிபிசிஐடி டிஎஸ்பி
உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு
ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்ட நிலையில் வழக்கு தொடர்பாக ஆலோசனை
Next Story
