கையில் வந்த கவின் வழக்கு - CBCID-ன் அதிரடி ஆட்டம் ஆரம்பம்
கவின் ஆணவக் கொலை - சிபிசிஐடி தீவிர விசாரணை
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட ஆணவக் கொலை வழக்கு
வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்கான பணிகளில் சிபிசிஐடி அதிகாரிகள்
சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவ்ரோஜி தலைமையிலான அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் போலீசாரிடம் இருந்து பெறப்பட்ட பின் வழக்கு பதிந்து விசாரணை தொடங்கப்பட வாய்ப்பு
Next Story
