

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேர் கைதாகியிருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விடுதலை ராஜேந்திரன் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.