சீர்காழி அருகே காவிரி டெல்டா கடைமடை பகுதியான பழையாறு கடலில், மேட்டூரில் இருந்து கொள்ளிடத்திற்கு திறக்கப்பட்ட 10 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதன் கழுகுப் பார்வை காட்சி...