வீட்டிற்கே தேடி வந்த கலெக்டர் | அதிர்ந்து போன 10ம் வகுப்பு மாணவன்
காட்டுமன்னார்கோயில் அருகே பட்டா வழங்க பயனாளியின் வீட்டிற்கு சென்றபோது பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கிய நிலையில், மாணவரை கிராம நிர்வாக அலுவலர் இன்று தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்...
Next Story
