``கட்டப்பஞ்சாயத்து..'' பெண் இஸ்பெக்டருக்கு ரூ.50,000 அபராதம் - SHRC அதிரடி
கட்டப்பஞ்சாயத்து - காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம் /மாமியார் வீட்டு சாவியை வலுக்கட்டாயமாக பறித்து மருமகளிடம் கொடுத்து கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட விவகாரம்/பெண் காவல் ஆய்வாளருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு /பெண் காவல் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை/தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தியதால் பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனு/சென்னை அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்த சகாய பிர்வீன் என்ற ஐ.டி நிறுவன அதிகாரி, மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு
Next Story
