Kasthuri | Justice GR Swaminathan | ``நீதிபதி GR சுவாமிநாதனுக்கு..’’ - கஸ்தூரியின் பரபரப்பு தகவல்

x

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவை என நடிகை கஸ்தூரி கருத்து

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு அளிக்க பாஜக நிர்வாகி கஸ்தூரி கோரிக்கை வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தீர்ப்பு அளித்த நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதனுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்“ குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்