Rameshwaram | Robo Shankar | காசி டூ ராமேஸ்வரம்.. | மனமுருகி வேண்டிய ரோபோ சங்கர் மனைவி
மனமுருகி வேண்டிய ரோபோ சங்கர் மனைவி
Rameshwaram | Robo Shankar | காசி டூ ராமேஸ்வரம்.. | மனமுருகி வேண்டிய ரோபோ சங்கர் மனைவி #rameshwaram #roboshankar #indrajashankar #thanthitv ஆன்மீக பயணத்தில் ரோபோ சங்கர் குடும்பம் நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் வருகை தந்தனர். அவர்கள், காசிக்குச் சென்றுவிட்டு ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய வந்ததாகக் கூறினர். மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள், அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
