பப்ளிக் தேர்வு எழுதிவிட்டு... வீடு திரும்பிய மாணவன் தலையில் மரக்கிளை விழுந்து பலி
கரூர் அருகே 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர் மீது சாலையோர புளிய மரத்தின் கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
Next Story
