Karur Stampede | TVK Vijay | காசா, கரூரில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய யாகம்

x

கொடைரோடு அருகே, கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு, நள்ளிரவில் வேள்வி யாகம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல், வெட்டவெளி நாதர் சிவன் கோவிலில், குடவாசல் சாமி தலைமையில், காசா மற்றும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இது போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்காகவும், உயிரிழந்த ஆண்மாக்கள் சந்தியடையவும் இந்த சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை பூஜைகள் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்