Karur Stampede | கரூர் விவகாரம்... CBI-யிடம் ஆஜரான 9 குடும்பத்தினர்

x

கரூர் த.வெ.க பிரசார கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 9 குடும்பத்தினரிடம் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர். இந்திரா நகரை சேர்ந்த இறந்த சிறுவனின் பெற்றோர், கோடங்கிப்பட்டியை சேர்ந்த சக்திவேல், வெங்கமேடு பகுதியை சேர்ந்த பிரபகாரன் உட்பட பத்து குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், 9 குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜராகினர்.


Next Story

மேலும் செய்திகள்