Karur Stampede Case | சிபிஐ அதிகாரிகளை சந்தித்த கரூர் டிஎஸ்பி - விசாரணையில் அடுத்த அதிரடி

x

கரூர் டிஎஸ்பி சிபிஐ விசாரணைக்கு ஆஜர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை. கரூர் சரக டிஎஸ்பி செல்வராஜ் சிபிஐ விசாரணைக்கு ஆஜர். கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிஎஸ்பி செல்வராஜ் ஆஜர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முதன் முறையாக டிஎஸ்பி செல்வராஜ் ஆஜராகி உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்