சேவல் போலவே பதுங்கி சண்டை சேவலை திருடும் நபர் வெளியான சிசிடிவி காட்சி

சேவல் போலவே பதுங்கி சண்டை சேவலை திருடும் நபர் வெளியான சிசிடிவி காட்சி
Published on

கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகே சண்டை சேவலை திருடும் மர்ம நபரின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆத்தூர் பாலிடெக்னிக் சாலை அருகே பிரகாஷ் என்பவர், கொட்டகை அமைத்து 30க்கும் மேற்பட்ட சண்டை சேவல்களை வளர்த்து வருகிறார். இவரது கொட்டகைக்குள் நள்ளிரவில் புகுந்த இளைஞர் ஒருவர், சண்டை சேவல்களை திருட முயற்சித்தார். நாய் குரைத்ததால் ஒரு சேவலை மட்டும் திருடிவிட்டு அவர் சென்றார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com