தைப்பூசம் - 2வது நாள் தேரோட்டம் கோலாகலம் - பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தைப்பூசம் - 2வது நாள் தேரோட்டம் கோலாகலம் - பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
Published on

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டாவது நாள் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மக்கள் கூட்டத்தில் தேர் மிதந்து வர, அதன் முன்னே பெண்கள் கோலாட்டம் ஆடியும், சிறுவர் சிறுமிகள் சிலம்பம் சுத்தியும் அசத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com