Karur | Idiyappam | கரூரில் இடியாப்ப வியாபாரி செய்த குரூரம்

x

கரூர் தொழிற்பேட்டை பகுதியில் பள்ளிச் சிறுமிகள் மூன்று பேரை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக இடியாப்ப வியாபாரி பக்கீர் முகமது என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். 12 வயது,10 வயது மற்றும் 7 வயதுள்ள 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் 12 வயது சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறிய நிலையில், புகாரின் பேரில் இடியாப்ப வியாபாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்