கரூரில் திமுக நிர்வாகிகள் இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஐ.டி. விங் துணை அமைப்பாளர் தீபக்கை, திமுக வழக்கறிஞர் அணி தெற்கு நகர அமைப்பாளர் கோபால், பீர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது