Karur | பூட்டிய ரூமில் மாட்டிக் கொண்ட குழந்தை... மீட்கும் திக்திக் வீடியோ
பூட்டிய ரூமில் மாட்டிக் கொண்ட குழந்தை... மீட்கும் திக்திக் வீடியோ
கரூர் மாவட்டம் வெங்கமேடு செங்குந்தர் நகரில், பூட்டிய அறைக்குள் கிருத்திக் என்ற 2 வயது சிறுவன் தவறுதலாக மாட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், டோர் ஓபனர் கருவியால் கதவை திறந்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
Next Story
