தந்தையே 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. தண்ணீர் தொட்டியில் அமுக்கி பயங்கரம்
கரூர் அருகே தான் பெற்ற 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சம்பவத்தை குழந்தை மற்றவர்களிடம் கூறிவிடும் என்பதால் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தையை தந்தை போட்டுள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story