Karur CCTV | துளியும் தெய்வ பயமே இல்லாமல் கயவன் செய்த காரியம் - சிசிடிவியில் பதிவான காட்சிகள்

x

விநாயகர் கோவிலில் உண்டியல் திருட்டு - போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வைகநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் உண்டியலை திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.... யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் கோவிலில் உள்ள உண்டியலை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது....


Next Story

மேலும் செய்திகள்