காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு :விபத்தா ? கொலையா? என போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, காருடன் எரிந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் சடலம் மீட்கப்பட்டது
காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு :விபத்தா ? கொலையா? என போலீஸ் விசாரணை
Published on
கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, காருடன் எரிந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் சடலம் மீட்கப்பட்டது. தொழிலதிபர் ரங்கசாமியின் மனைவியை அழைத்து, அவரின் சடலம் என்பதை காவல்துறையினர் உறுதிபடுத்தினர். மின் கசிவு காரணமாக காரில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது, யாரேனும் அடித்து கொலை செய்து, காரில் வைத்து எரித்துவிட்டு சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com